by Natarajan Rajavel | Oct 15, 2024 | SpaceX
தமிழ் English தமிழ் “Mechazilla” எனப்படும் அமைப்பைப் பயன்படுத்தி, ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வரும் சூப்பர் ஹெவி பூஸ்டரை பிடிக்க SpaceX ஒரு புதுமையான முறையை கையாண்டு உள்ளது. பூஸ்டரை தரையில் அல்லது கடலில் தரையிறக்குவதற்குப் பதிலாக, இந்த அமைப்பு பெரிய ராட்சத...