After two weeks of chandrayaan-3 launch, Isro will launch PSLV-C56 This type of are mainly used for carry the satellites like low earth orbit sector. In this we see what are satellite launch in ISRO’s PSLV-C56 Mission and how to register for Launch View Gallery.
இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் பணி மற்றும் PSLV-C56-ல் எத்தனை செயற்கைக்கோள் ஏவப்படுகிறது
சந்திராயன் 3 இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி இரண்டு வாரங்கள் ஆகின்றன தற்பொழுது ஜூலை 30ஆம் தேதி அன்று அதிகாலை 6 30 அளவில் பிஎஸ்எல்வி -சி36 என்ற ராக்கெட்டை ஏபவுள்ளது இவரை பற்றிய முழு விவரங்கள் மற்றும் இன்று ராக்கெட் பறக்கும் நேரலை காட்சியை பார்க்க எப்படி செல்வது என்று இந்த தொகுதியில் பார்ப்போம்.
வருகின்ற ஜூலை 30ஆம் தேதி அன்று இரவு உள்ள இந்த ராக்கெட்டில் ஆறு விதமான செயற்கைக்கோள்களை அனுப்புகின்றனர் இந்த செயற்கை கோள்கள் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை.
இந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ளது இது மட்டும் இன்றி டிபன்ஸ் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் அரசாங்கமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது, சார் என்கின்ற தொழில் நுட்பத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது இதில் உள்ள இமேஜ் சென்சார் ரெசல்யூசன் ஒன் மீட்டர் என்று ஷோபன் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ விண்வெளிக்கு செலுத்தும் ராக்கெட்களை நேரலையில் பார்க்க சொல்வது எப்படி:
இதற்கு முதலில் தாங்கள் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா என்கின்ற அழைக்கப்படும் இடத்திற்கு செல்ல வேண்டும், அதற்கு முன்பு “லான்ச் வியூ கேலரி” என்று அழைக்கப்படும் இணையதளத்திற்கு சென்று உங்களின் டிக்கெட்டை பதிவு செய்ய வேண்டும்.
முதலில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குள் சென்று தங்களின் விவரங்களை பதிவிட வேண்டும் முக்கியமாக உங்களின் பெயர், வயது, எத்தனை நபர்கள் வருகின்றனர், மொபைல் நம்பர், அடையாள அட்டை போன்றவற்றை உள்ளிடவும்.
🇮🇳PSLV-C56🚀/🇸🇬DS-SAR satellite 🛰️ Mission:
— ISRO (@isro) July 24, 2023
The launch is scheduled for
📅 July 30, 2023
⏲️ 06:30 Hrs. IST
🚩First launch pad SDSC-SHAR, Sriharikota. @NSIL_India has procured PSLV-C56 to deploy the DS-SAR satellite from DSTA & ST Engineering, Singapore
and 6 co-passenger… pic.twitter.com/q42eR9txT7
பின்னர் தங்களுக்கு உள்ளே செல்வதற்கான பதிவு செய்து வழங்கப்படும் அதனை வைத்து தங்கள் உங்களின் பயணத்தை தொடங்கலாம். இந்த இடத்தைப் பார்க்க செல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் செல்பவர்கள் கவனத்திற்கு முதலில், தாங்கள் சென்னை சென்ட்ரல் இடத்திற்கு சென்ற பிறகு அங்கிருந்து சூலூர் பேட்டை என்ற இடத்திற்கு சென்னையிலிருந்து கிளம்ப வேண்டும் அதற்குப்பின் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பயன்படுத்தி ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லலாம்.
தங்களின் சொந்தக்காரர் அல்லது பைக் வைத்திருந்தால் கூகுள் மேப்பை பயன்படுத்தி அந்த இடத்திற்கு செல்லலாம்.
On july 30th, 6:30 AM onwards the rocket launch will planned to launch in Sriharikotta (Andhra Pradesh). C56 will carrying the 6 Co-passangers Satellite from isro’s first launch pad SDSC-SHAR. In C55 they launch like core-alone mode as same this C56 also similar to previous pslv mission.
What is DS-SAR and type of Co-pasaangers:
The DS-Synthetic Aperture Radar (SAR) Was developed by ST Engineering and Singapore Government of DSTA (Defence of Science and Technology Agencies). SAR Technology was develop by Israel Aerospace Industries (IAI), its allows Weather conditions in all day and night research and imageniary sensor resolution is (1m).
Co-passangers Satellite of PSLV-C56 Mission
1) VELOX-AM, a 23 kg technology demonstration microsatellite.
2) ARCADE Atmospheric Coupling and Dynamics Explorer (ARCADE), an experimental satellite
3) SCOOB-II , a 3U nanosatellite flying a technology demonstrator payload
4) NuLIoN by NuSpace, an advanced 3U nanosatellite enabling seamless IoT connectivity in both urban & remote locations.
5) Galassia-2, a 3U nanosatellite that will be orbiting at low earth orbit.
6) ORB-12 STRIDER , satellite is developed under an International collaboration
PSLV-C56 Rocket and Satellite Gallery:
🇮🇳PSLV-C56/🇸🇬DS-SAR Mission:
The launch rehearsal is completed today morning.
Launch can be viewed LIVE on
Our website: https://t.co/5wOj8aiUaf
YouTube: https://t.co/PWe48Y6pBt
Facebook: https://t.co/zugXQAYy1y
DD National
from 06:00 am IST on
Sunday, July 30, 2023
More… pic.twitter.com/zCVEIIWVCm— ISRO (@isro) July 27, 2023
The PSLV launch are almost 94% Done successfully, this PSLV-C56 not only a commerical launch it proves his Strength in space science and technology.
How to apply for ISRO’s Launch View Gallery for all launches:
If you to watch live launch of Rocket, the only thing is you go to Sriharikotta, Andra Pradesh. Is the place mostly 10,000 seated to watch the Rocket Launch site.
Firstly, make sure which launch event you have to go. Then next go the website of https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp (Space Theme Park). Only date of mission isro will open the tickets before launch of 5 or 10 days.
The Booking is for free of cost, click the button like: ‘Click Here For Registering To Witnessing The Launch’, After click the link you submit your details are given below.
1) Name
2) Age and DOB
3) Address
4) No.of.Persons and his details
5) Transport Details (Which types of transport you have to use, Vehicle no)
6) Aadhar card nor any other verified document should be submit
7) After you can submit your Email and Mobile no
8) Lastly the Pass no will Generated by the Organization.
There will be a Rocket Garden, Space meuseum and Launch view gallery. You have changes to watch models of ISRO’S GSLV, PSLV, SSLV, SLV, ASLV & SOUNDING ROCKETS.
Transportation Details:
If you sucessfully register for this event the will be very gorgeous, you have car or bike means the who are come from Tamil nadu Route of Sriharikotta is availabe in Google map and also you can the launch event without tickets in Pulicat Lake.
Trains are availabe at certain time only in Tamil Nadu aspect, we travel only Journey Start (your native) to Chennai Cnetral after you can book the train tickets for Chennai MAS To Sullurpeta (Andhra Pradesh). Then you reach your destination after that you will able travel via Public Transport.