What is blue moon? maybe you all think the moon colour will be blue, but it is not. Every month see one new Move. If New moon appeared twice in your month the second time appeared moon is called blue moon travel around our planet onces every 27.322 days in an elliptical orbit, an elongated circle.
நீல நிலவு என்றால் என்ன? நிலவில் நீல நிறத்தில் தெரியுமா? இல்லை. ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி அதாவது இந்த நிகழ்விற்கு நீல நிலவு இன்று பெயர். நமது பூமியை நீள் வட்ட பாதையில் நிலா முழுமையாக சுற்றிவர 27.322 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
சராசரியாக 33 மாதங்களுக்கு ஒரு முறை நீல நிலவு தோன்றும். ஒரு நூற்றாண்டுக்கு 41 முறை அல்லது 19 வருடங்களுக்கு ஏழு முறை தோன்றும். சில நேரங்களில் ஒரே வருடத்தில் இரண்டு முறை நீல நிலவு தோன்றும், இந்த மாதிரி பலவிதமான வகைகளில் நாம் இந்த நிகழ்வை காணலாம். இந்நிகழ்வு ஒரு நூற்றாண்டில் நான்கு முறை மட்டுமே தோன்றும் இவ்வகையான தோற்றங்கள் 1999 இல் ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் தோன்றியது குறிப்பிடத்தக்கது இது போன்ற நிகழ்வு மீண்டும் 2018 ஆம் ஆண்டில் ஒருமுறை தென்பட்டது.
ஆங்கில பழமொழிகளில் ஒரு கூற்று இந்த நிகழ்வை கொண்டு உள்ளது, “Once in a Blue Moon”. இதன் அர்த்தம் என்னவென்றால் மிகவும் அரிதாக என்று பொருள்படும், இதற்கு உதாரணமாக தமிழில் “அத்தி பூத்தாற் போல” என்ற வாக்கியத்தை கூறலாம்.
கடைசியாக நீள நிலவு ஆகஸ்ட் 22 2001 ஆம் ஆண்டு தோன்றியது அடுத்த நீல நிலவு வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி தோன்றும் என்று மும்பையில் உள்ள நேரு கோளரங்கத்தின் இயக்குனர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
என் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 9:37 மணியளவில் நம்மால் நீல நிலவை காண முடியும்.
What is blue moon? maybe you all think the moon colour will be blue, but it is not. Every month see one new Move. If New moon appeared twice in your month the second time appeared moon is called blue moon travel around our planet onces every 27.322 days in an elliptical orbit, an elongated circle.
On average, a Blue moon accurs once every 33 month. 41 times per century or about 7 times every 19 years. When two blue moon happen in the same calendar year which happens about four times per century. In 1999 January and March we had a situation to see to Blue moon in the same year, It so happened in the year of 2018.
Blue Moon in India
There was a idiom about this incident “once in a blue moon” with means very rarely. Last blue moon was seen on 22 August 2021. We are going to witness the next blue moon, the cause on August 3033 said Mumbai Nehru planetarium director Mr Arvind paranjpye the event in India the blue moon will you on 9:37 p.m
Ohh today!thankyou for that blog✨
Nice yet Will be awesome if some technical points or something.Usuall fact doesn’t tempt is to read further.