Virgin Galactic Officially announce its first commercial flight mission of SpaceShipTwo has been fly in suborbit on June 29, the astronauts who are conduct Dozen Experiment were Italians.
Now, in Virgin Galactic Youtube Channel they release a video of “THIS SUMMER: Virgin Galactic’s First Commercial Spaceflights”. In this video the company say we conduct missions in different name “Galactic 01 and Galactic 02”.
Virgin Galactic Mission Date, Time and its Specifications:
In June 29 The Virgin Galactic “Galactic 01” was send in Space Orbit, LAUNCHING Time: JUNE 29, 9:00 AM MDT | 11:00 AM EDT. In this particular mission they will generate small amounts of revenue by flying payloads on upcoming flights.
Michael Colglazier, CEO of Virgin Galactic Said in a Statement is We are honored to select our first commercial spacflight in Italian Air Force and the National Research Council.
Walter Villadei he is the Payload Specialists and also already trained in NASA and Axiom Space, were he will fly in ISS on may in Backup Pilot “AX-02” Mission.
The company try to Highlight the ability to carry research in alternative Space Tourism Market. Virgin Galatic’s Bussiness will come up through Private Astonauts the ticket price will be 450,000 dollar. The VG has already 800 Customers are available to fly, Galactic 02 is schedule to tentatively on early August with its subsequent monthly plans.
Instead of from the Ground to SpaceShipTwo is lifted to an Altitude of 50,000 feet and it can carrier aircraft (White Knignt Two), the engine where travel to an altitude of 55 Km it will see like a Galactic lands on Earth Like a Plane.
Fund: Virgin Galactic will already Filing its Stock In a June 22 Sale of 300 million dollar and also the company plans to sell its stock of additionally 400 million dollar. Share in Virgin Galactic were traded on New York Stock Exchanger. virgin galactic holdings inc, stock virgin galactic
For More News about Space: Click Here
Rocketry Tamil mainly aims to Educate & Create awareness to Students & Enthusiast in Science, Space & Launch Vehicle domain 🚀
Connect with Rocketry Tamil 🤍🚀
WhatsApp Community: https://chat.whatsapp.com/Fwx2WTB5JoTJhsLjkEH1Fp
WhatsApp Group: https://chat.whatsapp.com/FuVoFdG5CyM8DD3kUjCH3x
Instagram: instagram.com/rocketrytamil
Telegram: t.me/rocketrytamil
YouTube: youtube.com/@rocketrytamil
Twitter: twitter.com/rocketrytamil
Facebook: facebook.com/rocketrytamil
விர்ஜின் கிளாடிக் தனது முதல் கமர்சியல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டுள்ளன.
இந்த கம்பெனியை சேர்ந்த ஒரு பில்லினியர் ரிச்சர்ட் பிரான்ச் கூறுகையில் இந்த பயணம் வருகின்ற ஜூன் 29 முதல் 30 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது, இதன் முதல் செயல்பாட்டு விமானம் “கேலக்டிக் 01” என்று அழைக்கிறது.
இட்டாலியா விமான படையைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மற்றும் நேஷனல் ரிசர்ச் கவுன்சில் ஆஃப் இட்டாலி இதில் உள்ள விண்வெளி வீரர்கள் மைக்ரோ கிராவிட்டி போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பயணமானது தற்பொழுது விண்வெளியில் உள்ள சப் ஆர்பிட் வரை சென்று இவர்களுக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த பயணத்தில் மொத்தமாக 2 உறுப்புகள் உள்ளது இதனை ஏற்றுச் செல்வதற்காக விஎம்எஸ் ஹெவி மற்றும் 6 பயணிகளை கொண்ட இரண்டு பைலட் (SpaceShipTwo) இன்று ஸ்பேஸ் பிளைன் என்று அழைக்கப்படும் விஎஸ்எஸ் யூனிட்டி.
எவி தனது பயணத்தை ரன்வையிலிருந்து ஆரம்பித்து அதன் சிறகுகள் மூலம் 50,000 அடி உயரத்தில் இருந்து சப் ஆர்பிட் வழியாக தனது ராக்கெட் மோட்டாரை ஆன் செய்து விண்வெளியில் பயணிக்கும்.
விண்வெளி பயணத்தை முடித்த பிறகு விமானங்கள் எப்படி பூமி தரைகளில் இறங்குகின்றதோ அதனைப் போலவே ரன்வே பாதையில் வீரர்கள் இறங்குவார்கள். இந்த விர்ஜின் கேலக்டிக் 01 வெற்றிகரமாக பயணித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது விண்வெளி பயணத்தை கேலக்டிக் இரண்டின் மூலம் செலுத்து உள்ளனர்.
விர்ஜின் கேலக்டிக் வணிக மையமான நியூ மெக்ஸிகோவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் அமெரிக்காவிலிருந்து இந்த பணிகள் தொடங்கப்படும். நீங்கள் இருக்கையை முன்பதிவு செய்ய ஆர்வமாக இருந்தால், உங்களுக்கு ஆழமான பாக்கெட்டுகள் தேவைப்படும்: VSS யூனிட்டியில் ஒரு டிக்கெட்டின் விலை தற்போது $450,000 ஆகும்.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் புதிய “டெல்டா-கிளாஸ்” விண்வெளி விமானங்களை உருவாக்கி வருவதால், வாரத்திற்கு ஒரு முறை ஏவக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளதால், எதிர்காலத்தில் பறக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும். இந்த புதிய ஸ்பேஸ்லைனர்கள் 2026 இல் முழுமையாக ஆன்லைனில் வரத் தொடங்கும் என்று விர்ஜின் கேலக்டிக் தெரிவித்துள்ளது.